FACTS ABOUT WHATSAPP

WHATSAPP:
                
                   நம்முடைய இந்த இன்டர்நெட் வாழ்க்கையிலே எவ்வளவோ விஷயத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். அதில் நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு செயலி(APP) பற்றி நாம் இந்த BLOG-ல் காண இருக்கிறோம். மேலும் இது போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள நமது BLOG-ஐ SUBSCRIBE செய்யவும். உங்களது கருத்திக்களை கீழே உள்ள COMMENT BOX-ல் பதிவு செய்யவும்.

       1.   whatsapp  நிறுவனம் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது

                 2.       WHATSAPP  நிறுவனத்தின் முதலாளிகள் Brian Acton and Jan Koum முதலில் yahooவில் வேலை செய்த பிறகு தான் WHATSAPP  நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
                 3.       இந்த இரண்டு நபர்களும் 2009 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இன்டர்வியு-வில் தோல்வி அடைந்ததால் WHATSAPP  உருவாக்க அதிக நேரம் செல விட்டார்கள் என்பது குறிப்படத்தக்க ஒன்று.
                4.       அதே ஃபேஸ்புக் நிருவனம் WHATSAPP ஐ 2014 ஆம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.   
                5.       ஃபேஸ்புக் முன்னாடி கூகுள் 10 பில்லியன் டாலருக்கு கேட்டது.
                6.       WHATSAPP  ல் இன்று வரைக்கும் 1.50 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.
                 7.       WHATSAPP  பதிவு செய்த பயனாளர்களில் 70 சதவீதம் நபர்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திகொண்டு இருக்கிறார்கள்.
                 8.      WHATSAPP ல் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 55. அதில் வேலை செய்யும் பொறியாளர்களின் எண்ணிக்கை 32 
                 9.       ஒவ்வொரு பொறியாளர்க்கும் 14மில்லியன் பயனாளர் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
                 10.   play store ல் பதிவிறக்கம் செய்த செயலியில் WHATSAPP  5 வது இடத்தை பெற்றுள்ளது.
                 11.   2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பயனாளர்கள் அனுப்பிய மொத்த செய்திகளின் எண்ணிக்கை 54 பில்லியன். இது 2012 ஆம் ஆண்டை விட 3 மடங்கு அதிகம்.
                  12.   WHATSAPP  ல் எப்பொழுதும் விளம்பரம் கிடையாது.
        LINK HERE: http://bit.ly/2N6FPON

  TRANSLATION:
  · WhatsApp founded in 2009 by former Yahoo! employees Brian       Acton and Jan Koum

 ·Sequoia Capital invested $8 million in 2011
  ·  70% of users are active on a daily basis
  ·  WhatsApp says they are adding 1 million users everyday.
  ·  They currently employ 55 people
  ·  32 engineers working on WhatsApp, i.e. one engineer is                    responsible for 14 million active users!!
  ·  400 million active users in December
  ·  The app is the 5th most downloaded app on Android
  ·  WhatsApp doesn’t sell ads and zero have appeared on the app
  ·  Twitter and Facebook had the chance to hire founder Brian                Acton but didn’t!
  ·  The total value of the deal: $19 Billion ($4 billion in cash, $12          billion in stock, and $3 billion in restricted stock)
  ·  Jan Koum keeps a note from Brian taped to his desk that reads         “No Ads! No Games! No Gimmicks!” To keep them focused on        building a pure messaging experience.
  ·  On Dec 31st 2013 users sent a total 54 billion messages during        the day (3x increase from 2012)

PLEASE POST YOUR FEEDBACK AND COMMENTS IN THE COMMENT BOX BELOW. SHARE IT WITH OTHERS.
********PLEASE SUBSCRIBE OUR BLOGS*******

   LINK HERE: http://bit.ly/2N6FPON




**********THANKS FOR WATCHING*********



Comments